நிரூபமா ராவ் ஓய்வு-வெளியுறவு செயலாளரானார் ரஞ்சன் மத்தாய்

மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்து வந்தவர் நிரூபமா ராவ். இவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. பதவிக்காலத்தின் இறுதி நாட்களை கொழும்பு சென்று ராஜபக்சே வைத்த விருந்துபசாரத்துடன் நிறைவு செய்தார் நிரூபமா ராவ். இது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் நேற்றுடன் தனது பதவியிலிருந்து விடை பெற்றார் ராவ்.
ராவ் அடுத்து அமெரிக்க தூதராக பணியாற்றவுள்ளார். அமெரிக்க அரசிடமிருந்து இலங்கைக்கு கடும் நெருக்கடிகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் நிரூபமா ராவ் மூலம் அமெரிக்காவின் அதிரடியிலிருந்து தப்பிப்பது குறித்து ராஜபக்சே பேசியிருக்கலாம் என்று ஈழத் தமிழர்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகிறது.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ரஞ்சன் மத்தாய் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications