சென்செக்ஸ்ஸை 'வழிக்குக் கொண்டுவந்த' அமெரிக்க கடன் கொள்கை!

அமெரிக்க கடன் கொள்கையில் சாதகமான மாறுதல்களுக்கு அந்நாட்டு இரு அவைகளும் ஒப்புதல் அளித்துவிட்டதாக அதிபர் பாரக் ஒபாமா அறிவித்தததைத் தொடர்ந்து இந்த சாதக நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
மும்பை பங்கு சந்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல், ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுஸுகி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், விப்ரோ, ஆர்ஐஎல், டாடா பவர், எஸ்பிஐ, ஜிந்தால் ஸ்டீல், ஹீரோ ஹோண்டா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஓரளவு நல்ல விலைக்கு கைமாறின.
ஸ்டெர்லைட்,சிப்லா, டிசிஎஸ், டிஎல்எஃப், எட்யுஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தது.
கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து நான்கு தினங்கள் வீழ்ச்சிப் பாதையில் தடுமாறிக் கொண்டிருந்த சென்செக்ஸ் இன்றுதான் சாதக நிலைக்குத் திரும்பியுள்ளது.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 18,352.23 புள்ளிகளில் தொடங்கியது. 117.13 புள்ளிகள் உயர்ந்து 18,314.33 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் குறியீட்டெண் நிஃப்டி 34.80 புள்ளிகள் உயர்ந்து 5,516.80 புள்ளிகளில் முடிவடைந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications