சென்செக்ஸ் இன்று 204 புள்ளிகள் வீழ்ச்சி!
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் இன்று இறங்கு முகம் காணப்பட்டது.
இன்றைய வர்த்தகத்தில் 204 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ். இதன் மூலம் கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்.
காலையில் வர்த்தகம் தொடங்கியபோது, பங்கு சந்தையில் சென்செக்ஸ் 18,283.55 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 204.44 புள்ளிகள் குறைந்து 18,109.89 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசிய பங்கு சந்தையான நிப்டி-60.25 புள்ளிகள் குறைந்து 5,456.55 புள்ளிகளாக உள்ளது.
மாருதி, சிப்லா,ஒஎன்ஜிசி, ஹீரோ ஹோண்ட உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று ஓரளவு நல்ல விலையில் கைமாறின.
பாரதி ஏர்டெல், ஹிண்டல் கோ , எச்டிஎப்சி, ஜிண்டால் ஸ்டீல், டாட்டா பவர், டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.
அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியே இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications