பீகாரில் மின்சாரம் தாக்கி 10 பேர் பலி, 50 பேர் காயம்
பாட்னா: பீகாரில் பேருந்து மீது உயர் மின்னழுத்த வயர் விழுந்ததில் அதில் இருந்த 10 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும், 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பீகாரில் சிவ பக்தர்கள் சிலர் ஜார்கண்ட் மாநிலம் தியோகாரில் உள்ள சிவன் கோவிலுக்கு ஒரு பேருந்தில் புறப்பட்டனர். சிலர் பேருந்தின் மேல் பகுதியில் அமர்ந்து சென்றனர். அந்த பேருந்து நேற்று மாலை ரோடாஸ் மாநிலத்தில் உள்ள அஹ்ரவாரா கிராமத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்து மீது அதிக மின் அழுத்தமுள்ள வயர் விழுந்தது. இதில் 10 பேர் உயிர் இழந்தனர், 50 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் அமர்ந்திருந்தவர்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ரோடாஸ் மாவட்ட எஸ்பி மனு மகராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இந்த தகவலை எஸ்பி மனு மகாராஜ் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications