கோவை டிவி, காவ்யா டிவி, ஜெயம் டிவி அலுவலங்களில் ரெய்ட்!-ஒளிபரப்பு முடக்கம்
Subscribe to Oneindia Tamil

முறையான லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்டதாக வந்த புகாரையடுத்து இந்த ரெய்ட் நடத்தப்பட்டதாக கோவை போலீஸ் கமிஷ்னர் அமரேஷ் பூஜாரி கூறினார்.
நேற்று இரவு இந்த சோதனைகள் நடந்தன. இந்த தொலைக்காட்சிகள் கேபிள் டிவி நெட்வார்க் ரெகுலேசன் சட்டப்படி உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்ததுள்ளன.
இதையடுத்து இந்த டிவிக்களின் ஒளிபரப்புக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு இவற்றின் ஒளிபரப்பு முடக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொலைக்காட்சிகள் செய்திகளையும் ஒளிபரப்பி வந்தன. ஆனால், மாவட்ட கலெக்டரின் உத்தரவையடுத்து சில நாட்களுக்கு முன் இதில் செய்திகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications