For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஒன்இந்தியா'வில் பிஎச்பி டெவலப்பர்கள் வேலைக்கு ஆட்கள் தேவை!

Google Oneindia Tamil News

Greynium Information Technologies Pvt. Ltd நிறுவனத்தில் பிஎச்பி டெவலப்பர்களாக பணியாற்ற ஆட்கள் தேவை.

விருப்பமும், தகுதியும் உடையவர்கள் 2011, ஆகஸ்ட் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேர்முகத் தேர்வில் பங்கு பெறலாம். நேர்முகத் தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.

பணி விவரம்:

கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிட்டேட் (ஒன்இந்தியா.இன்)

பிரிவு- டெக்னிக்கல்

பதவி - சாப்ட்வேர் என்ஜீனியர்

முன் அனுபவம் - 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்.

ஷிப்ட் - பொது

நிறுவன விவரம்:

ஒன்இந்தியா.இன் ஒரு ஆன்லைன் மீடியா நிறுவனமாகும். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் செய்திகளை வழங்கி வரும் நிறுவனம். காம்ஸ்கோர் தர வரிசையில், செய்தி தளங்கள் வரிசையில், ஒன்இந்தியா நிறுவனம் 4வது இடத்தில் உள்ளது.

எங்களது கிளிக்.இன் இணையதளம், இந்திய வரி விளம்பரத் தளங்களில் முக்கிய இடத்தில் உள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள்:

1. PHP, MySql, Smarty templates, XML, AJAX, HTML, Javascript மற்றும் CSS.

2. OOPS-ல் நல்ல திறமை இருப்பது அவசியம்.

விருப்பமான தகுதிகள்:

1. குழுவுடன் இணைந்து திறம்பட பணியாற்றும் தகுதி.

2. Drupal மற்றும் jquery ஆகியவற்றில் அனுபவம் இருத்தல் விரும்பத்தக்கது.

3. 'புரோகிராமிங்' மற்றும் 'டிபக்கிங்' திறமை இருப்பது அவசியம்.

4. கம்யூனிகேஷன் திறமை மிகவும் அவசியம். பிரச்சினைகளை தீர்ப்பதில் வேகம் மற்றும் விவேகம், சுயமாக சிந்தித்து செயல்படும் திறமை அவசியம்.

குறிப்பு: பிஎச்பியில் 2 ஆண்டுகளுக்கும் குறைவான அனுபவம் உடையவர்கள் நேகர்முகத் தேர்வுக்கு வருவதை தவிர்க்கவும்.

தகுதியும், திறமையும் படைத்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அணுக வேண்டிய மற்றும் வர வேண்டிய முகவரி.

தேதி: ஞாயிறு, 07, ஆகஸ்ட் 2011
நேரம்: காலை 9.30 முதல் பிற்பகல் 12.30 வரை
தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: ஏ. மாலதி

இடம்: Greynium Information Technologies Pvt Ltd. [Oneindia.in]
# 74/2, Sanjana Plaza,
2nd Floor, Elephant Rock Road,
Jayanagar, 3rd Block,
Bangalore – 560 011.

அடையாளம்: ஜெயநகர் 3வது பிளாக்கில், எலிபன்ட் ராக் சாலையில், ஹோட்டல் பிரசிடென்ட்டுக்கு எதிர்புறம் மற்றும் எச்எஸ்பிசி வங்கியின் ஏடிஎம்முக்கு அடுத்த கட்டடம்.

உங்களது லேட்டஸ்ட் பயோடேட்டாவுடன், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேர்முகத் தேர்வுக்கு வரவும்.

English summary
Skilled and qualified Software Engineers are welcome for the post of PHP developers for our Tech Division @Greynium Information Technologies Pvt. Ltd.[Oneindia.in]. Qualified person can come to the Walk-in drive on 07th August [Sunday], 2011 between 9.30 AM to 12.30 PM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X