அரசு பஸ் டிரைவர் படுகொலை: கேரளா- தமிழக பஸ் போக்குவரத்து பாதிப்பு
கன்னியாகுமரி: கேரளாவில் அரசு பேருந்துக் கழக டிரைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அங்கு பஸ் டிரைவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் தமிழகம், கேரளா இடையே பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து தமிழகத்திற்கு அரசுப் பேருந்துகள் எதுவும் வரவில்லை. அதேபோல தமிழகத்திலிருந்தும் எந்தப் பேருந்தும் செல்லவில்லை.
இதனால் தமிழகப் பேருந்துகள் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
கேரளாவில் பதட்டம் தணிந்த பின்னரே பேருந்துப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications