50 வயதைத் தொட்டார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா

அமெரிக்கா அதிபர் ஒபாமா, கடந்த 1961ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்தார். கருப்பரின தந்தைக்கும், வெள்ளையின தாய்க்கும் மகனாக பிறந்த அவர், மூன்றாவது அமெரிக்க அதிபராக 50 வயதை அடைந்தார். ஆனால், தனது பிறந்தநாளை ஒருநாள் முன்னதாக, சிகாகோ நகரில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் அதில் கலந்துக் கொண்டனர்.
இது குறித்து ஒபாமா கூறுகையில், கடந்தாண்டை விட இந்தாண்டு என் தலையில் நரைத்த முடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், முன் நாட்களை இப்போது அழகு அதிகரித்துள்ளதாக எனது மனைவி மிச்சேல் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையில் அதுதான் முக்கியம். எனது நரை என்னை ஒரு உயர்ந்த மனிதனாக மாற்றியிருப்பதாக, மகள்கள் கூறுகின்றனர். 50 வயதிலும் நிறைந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன், என்றார்.
இந்தாண்டு ஒபாமாவுடன், 45 லட்சம் அமெரிக்க குடிமகன்கள் தங்களது 50 வயதை கடப்பதை மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிப்பதாக, த டெய்லி டைய்ம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications