தங்கம் விலையில் இன்று ரூ.104 உயர்வு-பவுன் ரூ. 18,208
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்க விலை, இன்று ஒரே நாளில் 104 ரூபாய் அதிகரித்து, சவரன் 18,208 ரூபாய் என்ற விலையி்ல் விற்றது.
திருமண முகூர்த்தங்கள் மற்றும் பண்டிகை நாள்கள் தொடர்வதால், தங்க விலையில் உயர்வு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கை ஒட்டி, தங்கம் ஒரு சவரன் 18 ஆயிரத்தை கடந்தது. நேற்று சவரனுக்கு 18,104 ஆக இருந்தது.
இன்று தங்க விலை மேலும் உயர்ந்து, 18,208 ரூபாயாக விற்றப்பட்டது. கிராம் ஒன்றிற்கு 2,276 ரூபாய். வெள்ளி கிலோவிற்கு 58,890 ரூபாய் எனவும், கிராமிற்கு 63 ரூபாய் எனவும் விற்கப்பட்டது. தங்கம் மற்றும் ஆபரணங்களின் தேவை இந்த மாதம் அதிகரித்து வருவதால், இது மேலும் உயரலாம் என தங்க வியாபாரிகள் தெரிவித்தனர்.
More From
-
Gold Price: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி! சென்னையில் சவரன் என்ன ரேட்? -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications