மதுரையில் போலீசாரைக் கண்டித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு டாக்டர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளி ஒருவரின் உறவினர் நள்ளிரவில் குடிபோதையில் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை மருத்தவமனைக்கு உள்ளே அனுமதிக்க டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகளின் உறவினர்களுக்கும் டாக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு வந்து இருதரப்பினரிடமும் விசாரித்தனர். அப்போது, சில டாக்டர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
போலீசாரின் இந்த செயலைக் கண்டித்து, மதுரை ராஜாஜி மருத்துவமனை டாக்டர்கள் பணிகளைப் புறக்கணித்த்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications