தங்கபாலு ஒரு டம்மி பீஸ்: முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

கோபியில் ரூ. 10 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ராகுல்காந்தி விளையாட்டு மற்றும் கலாச்சார மையத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தேவையில்லாமல் என்னைப் பற்றி விமர்சித்து வருகிறார். அவர் தனது விமர்சனத்தை உடனே நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் காங்கிரஸாரே அவர் மீது நில அபகரிப்பு புகார் கொடுப்பார்கள்.
உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்தெல்லாம் பேச தங்கபாலுவுக்கு எந்த உரிமையும் இல்லை. அதை காங்கிரஸ் மேலிடமும், ராகுல் காந்தியும் தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸில் இருந்து யாரையும் நீக்கவோ, புதிதாக சேர்க்கவோ பதவி விலகிய தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை.
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் தான் கூட்டணி என்று அவர் கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸாரோ தனித்து போட்டியிட விரும்புகின்றனர். ராகுல்காந்தி தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவரை விரைவில் நியமிப்பார் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications