நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்த பாஜக முயற்சி-பதட்டம்
டெல்லி காங்கிரஸ் அரசின் ஊழல் புகார்களைக் கண்டித்து பாஜக இளைஞர் அணியினர் இன்று நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், கல்மாடி விவகாரம், காமன்வெல்த் ஊழல் உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ராஜினாமா செய்ய வேண்டும், பிரதமர் மன்மோகன்சிங் விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக இளைஞர் அணியினர் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் குதித்தனர்.
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக அவர்கள் வந்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் அவர்களை நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸாரை மீறி உள்ளே நுழைய பாஜகவினர் முயன்றதால் போலீஸார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.
இருப்பினும் தொடர்ந்து பாஜகவினர் கலையாமல் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்ததால் நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டன. போலீஸாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications