சென்னை ஹோட்டல்களில் வெளிநாட்டவர்கள் தங்கத் தடையில்லை-போலீஸ்
சென்னை: சிங்களர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் ஹோட்டல்கள், விடுதிகளில் தங்க சென்னையில் எந்த தடையும் விதிக்கவில்லை என சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, அண்ணா நகர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில், சில நாட்களுக்கு முன் இலங்கையை சேர்ந்த சிலர் தங்கிருந்தது குறித்து விடுதி நிர்வாகத்தினர் போலீசாரிடம் எந்த தகவல் தெரிவிக்கவில்லை.
வெளிநாட்டவர் விடுதிகளில் தங்கினால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறையை கடைபிடிக்குமாறு அந்த விடுதி நிர்வாகத்திற்கு போலீசார் ஆலோசனை வழங்கினர். அதற்கு இலங்கை நாட்டவர் சென்னையில் தங்க போலீசார் தடைவிதித்துள்ளதாக செய்தி பரவிவிட்டது.
வெளிநாட்டவர் சென்னையில் தங்குவதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால், அவர்களை குறித்து தகவல்கள், தங்கியுள்ள விடுதி நிர்வாகத்தினர் அருகில் உள்ள போலீசாரிடம் தெரிவித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications