நில மோசடி: மதிமுக நிர்வாகி புகாரின்பேரில் திருச்சியில் திமுக செயலாளர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: நில மோசடி விவகாரத்தில் பொன்மலை திமுக செயலாளர் தர்மராஜ் இன்று கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் நில அபகரிப்பு, நில மோசடி போன்ற வழக்குகளில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கைதாகி வருகின்றனர். நில மோசடி, நில அபகரிப்பு புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு என்று காவல் நிலையங்களில் தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அந்த பிரிவின் துரித நடவடிக்கைகளால் ஏராளமானோர் கைதாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள். இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் பொன்மலை பகுதி திமுக செயலாளர் தர்மராஜ்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை பகுதி திமுக செயலாளர் தர்மராஜ். அதே பகுதியைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி கண்ணையன் என்பவர் தர்மராஜ் மீது நில மோசடி புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் தர்மராஜை திருச்சியில் வைத்து கைது செய்தனர்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications