செவ்வாய் கிரகத்தில் பனிக் கட்டிகள்!

கடந்த 2006ம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை நாசா விண்வெளி நிலையம் அனுப்பியது. தற்போது வெயில் காலம் நிலவும் இடங்களில் ஆராய்ச்சி செய்து வரும் விண்கலம் அனுப்பும் பாடங்களை, விஞ்ஞானிகள் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றனர்.
சமீபத்தில் சில படங்களை வெளியிட்ட விஞ்ஞானிகள் கூறுகையில், செவ்வாய் கிரகம் அதிக உப்புத் தன்மைக் கொண்டது. இதனால், அதன் மீதோ அல்லது உட்புறத்திலோ செல்லும் தண்ணீரும் உவர்ப்பு சுவைக் கொண்டதாகவே இருக்கும். உப்பு தண்ணீரை, குளூமைப்படுத்தி, அடக்கி வைக்கும் தன்மைக் கொண்டது.
செவ்வாய் கிரகத்தில், இருண்ட சில நீண்ட ஒழுங்கற்ற கோடுகள் போன்ற உருவங்கள் எடுக்கப்பட்ட படங்களில் பதிவாகி உள்ளது. இவை தண்ணீரைக் கொண்ட கட்டிகளாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இவை சில பூமி மாதங்களில் பல மடங்காக வளர்ந்து விடுகிறது.
ஆனால், இந்த உருவம் செவ்வாய் கிரகத்தை சேர்ந்தது தானா அல்லது விண்வெளியில் இருந்து விழுந்ததா என்பதை சில ஆராய்ச்சிகளுக்கு பிறகே உறுதிச் செய்ய முடியும். அதில் சில கட்டிகள் 200 மீ்ட்டருக்கும் அதிகமான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications