தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை செயலாளராக ராஜாராம் நியமனம்
மதுரை: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி, அறநிலையத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை செயலாளராக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ் வளர்ச்சி, அறநிலையத் துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் செயலாளராக இருந்த, டி.என்.ராமநாதன், உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனராகப் பணியாற்றி வந்த ராஜாராம், தமிழ் வளர்ச்சி, அறநிலையத் துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், செய்தி மக்கள் தொடர்புத்துறையின், கமிஷனராகவும் செயல்படுவார்.
உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளராக பணியாற்றிய ஜதீந்திரநாத் ஸ்வெயின் அங்கிருந்து மாற்றப்பட்டு, காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய, முதன்மைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications