தஞ்சை மத்திய மாவட்ட பாமக தலைவர் தமிழ்நேசன் பா.ம.க.,வில் இருந்து நீக்கம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: பா.ம.க., தஞ்சை மத்திய மாவட்ட தலைவர் தமிழ்நேசன், கட்சிக் கொள்கைக்கு களங்கம் ஏற்படுத்தியததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
பா.ம.க.,வின் தஞ்சை மத்திய மாவட்ட தலைவராக இருந்தவர் தமிழ்நேசன். இவர் கட்சி கொள்கைகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார். மேலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, சுயநல நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றார்.
இதனால், அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். பா.ம.க.,நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications