நெல்லை ஜங்ஷனில் குண்டுவெடிப்பு: விரல்களை இழந்த வாலிபர்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷனில் குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் தனது இடதுகை விரல்களை இழந்தார்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷனிற்கு முத்துசாமி(19) என்னும் வாலிபர் ஒரு பையுடன் வந்தார். அவர் வந்த சில நிமிடங்களில் ஜங்ஷனில் குண்டு வெடித்தது. அவர் பையில் தான் குண்டு இருந்திருக்க வேண்டும் என்று போலீசார் நம்புகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பில் முத்துசாமியின் இடது கை விரல்கள் துண்டானது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
முத்துசாமி மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதால் அவருக்கு எதிரிகள் இருக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் வரதராஜன் கூறினார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications