முதல் காலாண்டில் அப்போலோ டயர்ஸ் லாபம் 4% உயர்வு

டயர் உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக பயன்படும் இயற்கை ரப்பரின் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால், டயர் உற்பத்திக்கான உற்பத்தி செலவீனம் பன்மடங்கு உயர்ந்தது. இதைத்தாக்கு பிடிக்க முடியாத டயர் நிறுவனங்கள் தொடர்ந்து விலையேற்றத்தை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மற்றும் விலையேற்றங்களின் புண்ணியத்தால், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அப்போலோ டயர்ஸ் நிகர லாபம் 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.74 கோடியை லாபமாக ஈட்டிய அந்த நிறுவனம், தற்போது ரூ.77 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.
இதில், குறிப்பிட்டாக வேண்டிய விஷயம் அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை வருவாய் 55 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் ரூ.1,820 கோடியாக இருந்த அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் தற்போது ரூ.2,822 கோடியாக உயர்ந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications