சோனியா இல்லாததால் ராகுல் தலைமையில் காங்கிரஸ் சுதந்திர தினக் கொண்டாட்டம்?
Subscribe to Oneindia Tamil

அதேசயம் பல மூத்த தலைவர்கள் உள்ள நிலையில் ராகுல் காந்தி கொடியேற்ற மாட்டார் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை ராகுல் காந்தி கொடியேற்ற மறுப்பு தெரிவித்தால் மூத்த தலைவரான மோதிலால் வோரா கொடியேற்றுவார் என்று தெரிகிறது. கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தின்போது சோனியா காந்தி உடல் நலமில்லாமல் இருந்ததால் அவருக்குப் பதில் வோராதான் கொடியேற்றி வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
சோனியா காந்தி அமெரிக்காவுக்குப் போகும் முன்பு ராகுல் காந்தி, அகமது படேல், ஏ.கே.அந்தோணி, ஜனார்த்தின் திவிவேதி ஆகிய நால்வர் அடங்கிய குழுவை நியமித்துவிட்டுச் சென்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்











Click it and Unblock the Notifications