2ம் ஜார்ஜ் மன்னரின் மகன் வைத்திருந்த வீடு 140 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனை
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்தின் மிகவும் விலை உயர்ந்த வீட்டை ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் 140 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளார். இந்த வீடு ஒரு காலத்தில் 2ம் ஜார்ஜ் மன்னரின் மகனிடம் இருந்தது.
விலாடிமிர் லிசின் என்ற 54 வயது ரஷ்ய தொழிலதிபர்தான் இந்த வீட்டை வாங்கியுள்ளார். 300 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த வீட்டை மைக்கேல் ஸ்பிங் என்ற டெவலப்பரிடமிருந்து லிசின் வாங்கியுள்ளார்.
ஆக்ஸ்போர்ட்ஷயரில் 200 ஏக்கர் பரப்பளவில் இந்த வீடு அமைந்துள்ளது. 2ம் ஜார்ஜ் மன்னரின் மூத்த மகனான வேல்ஸ் இளவரசர் பிரடெரிக் இதை ஒரு காலத்தில் வைத்திருந்தார். பின்னர் கிரீஸ் நாட்டு கப்பல் அதிபர் ஜான் லட்ஸிஸ் இதை வாங்கி வைத்திருந்தார்.
2 கோல்ப் மைதானங்கள், 10 காட்டேஜ்கள், எட்டு பழமையான காட்டேஜ்களுடன் கூடியதாக இந்த பிரமாண்ட வீடு உள்ளது.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications