இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தாயாருடன் தற்கொலை-மாணவரும் தற்கொலையால் பரபரப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கல்லூரி மாணவி அவரது தாயுடனும், அதே கல்லூரியில் படித்த மாணவனும் திடீரென தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரி்த்து வருகின்றனர்.
காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் கச்சியப்பன் தெருவை சேர்ந்த சிவப்பிரகாசம் மகள் ஹேமபிரியா (21). அதே பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், ஹேமபிரியாவும், அவரது தாய் நாகபூஷனமும் (45) ஒரே அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, விசாரித்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் ரூம் எடுத்து வசித்து வந்த தேனி மாவட்டம், சுருளிப்பட்டியை சேர்ந்த ஜெகதீஷ் (22), அதே கல்லூரியில் மாணவரும் தற்கொலை செய்து கொண்டார்.
ஜெகதீஷ்-ஹேமபிரியா இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும், ஹேமப்பிரியாவின் தாயாரும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் மூவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications