தேமுதிக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாஸ்கரன் உள்பட 4 நிர்வாகிகள் திடீர் நீக்கம்
சென்னை: 4 தேமுதிக நிர்வாகிகளை அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பதாக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகள் 4 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார்.
நீக்கப்பட்ட நிர்வாகிகள் விவரம் வருமாறு,
கொள்கை பரப்பு துணை செயலாளர் சி.ஆர். பாஸ்கரன், கொள்கை பரப்பு துணை செயலாளர் புலவர் கதிரவன், தேர்தல் பணி செயலாளர் ஜெகவீரபாண்டியன், விவசாய தொழிலாளர் பிரிவு துணை செயலாளர் கோ.சங்கர்
இந்த 4 பேர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இவர்களில் சி.ஆர்.பாஸ்கரன் டிவி அடிப்படையில் கட்சிகளில் செயல்பட்டு வருபவர் ஆவார். முன்பு தமிழன் டிவியில் செயல்பட்டார். பின்னர் மக்கள் டிவியில் பணியாற்றினார். கூடவே பாமகவிலும் மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பையும் வகித்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவர் பாமகவிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தார். தற்போது அவரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து தூக்கியுள்ளார் விஜயகாந்த்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications