மும்பை பங்குச் சந்தையில் காலையிலேயே பெரும் சரிவு- நிப்டியும் சரிந்தது

உலக அளவிலான பலவீனமான பங்குச் சந்தை நிலவரமே இதற்குக் காரணம். உலகப் பொருளாதார நிலைமை குறித்த கவலைகள் பங்குச் சந்தையில் எதிரொலித்ததன் காரணமாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது.
இன்று காலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியதுமே 351.75 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது. முற்பகல் வாக்கில் சென்செக்ஸ் 16,118.42 ஆக இருந்தது. அதேபோல நிப்டியும், 100 புள்ளிகள் வரை குறைந்து 4900 ஆக இருந்தது.
ஐடி, வங்கிகள் பிரிவில் பங்குகள் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், எச்டிஎப்சி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியைக் கண்டன.
டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் ஆகியவற்றின் பங்குகளும் கணிசமாக சரிந்தன. ஆசிய பங்குச் சந்தைகளில் 4 சதவீத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக புரோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க பங்குச் சந்தையும், பொருளாதார நி்லையும் பலவீனமாகஇருப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications