தமிழக என்ஜீனியர் உள்ளிட்ட 21 இந்தியர்கள் சோமாலிய கடற் கொள்ளையர்களால் கடத்தல்
Subscribe to Oneindia Tamil

சோமாலிய கடற் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை ஒடுக்க பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் ஓமன் அருகே 21 இந்தியர்களுடன் ஒரு எண்ணெய்க் கப்பலை கடற் கொள்ளையர்கள் கடத்திக் கொண்டு போய் விட்டனர்.
அந்தக் கப்பலின் பெயர் எம்.வி. பேர்கெம் போகி. சலாலா என்ற இடத்திலிருந்து இந்தக் கப்பல் கடத்தப்பட்டுள்ளது. அக்கப்பலில் உள்ள 21 இந்தியர்களில் ஒருவர் தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது பெயர் உதயக்குமார்.
உதயக்குமார் கடத்தப்பட் தகவல் வந்ததும், அவரது குடும்பத்தினர் தேனி மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கடத்தல்காரர்களைத் தொடர்பு கொள்ளும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications