இனி பீட்சா ஹட்டின் அனைத்து கிளைகளிலும் ஒயின், பீர் கிடைக்கும்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து பீட்சா ஹட்டின் விளம்பரப் பிரிவு தலைவர் சுனய் பாசின் கூறியதாவது,
நாங்கள் டெல்லியில் உள்ள 2 கடைகளில் பீர் மற்றும் ஒயினும், பெங்களூரில் உள்ள 5 கடைகளில் ஒயினும் அளிக்கிறோம். இது படிப்படியாக மற்ற கிளைகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும். அனைத்து கிளைகளிலும் இந்த சேவையை விரிவுபடுத்துவது தான் எங்கள் நோக்கம். சிறிய நகரங்களில் கிராக்கி அதிகரித்து வருவதால் வரும் 2015-க்குள் டயர் II, டயர் III நகரங்களில் பீட்சா ஹட் திறக்கப்படும்.
வரும் 2015-க்குள் தற்போதுள்ளதைவிட 50 சதவீதம் அதிக கிளைகள் திறக்கவிருக்கிறோம். அதாவது 180 முதல் 200 கிளைகள் திறக்கவுள்ளோம் என்றார்.
ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலான பீட்சா ஹட் 25 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications