பேஸ்புக் மூலம் திரண்டு துபாயில் ஹசாரேவுக்கு ஆதரவாக இந்தியர்கள் ஊர்வலம்- ஒருவர் கைது
துபாய்: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக துபாயில் 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஊர்வலம் சென்றனர். அனுமதியின்றி இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்த இந்தியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அல் மம்சார் கடற்கரையில் இருந்து 3 கி.மீ. தூரத்துக்கு இவர்கள் ஊர்வலம் செல்ல இருந்தனர். ஆனால் பாதி வழியிலேயே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர்.
பின்னர் அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக, ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்த இந்தியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கான இந்திய துணைத்தூதர் சஞ்சய் வர்மா கூறுகையில், இந்தியர் கைதானது பற்றி எங்களுக்கு தெரியும். அவருக்கு தூதரகம் உதவி செய்யும். இந்தியர்கள், உள்ளூர் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்றார்.
பேஸ்புக் மூலமாக இந்த 150 பேரும் ஒன்று திரண்டு ஊர்வலம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications