வரத்து அதிகரிப்பு: மல்லி, பிச்சிப்பூ விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

கோவில்பட்டி, சங்கரன்கோவில், நாலாட்டின் புதூர், வில்லிசேரி, கயத்தாறு, கழுகுமலை, முடுக்குமீட்டான்பட்டி, குருமலை, வானரமூட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மல்லிகை மற்றும் பிச்சிப்பூ செடிகளை விவசாயிகள் அதிக அளவு வளர்த்து வருகின்றனர்.
தற்போது மல்லிகைப் பூ மற்றும் பிச்சிப் பூவின் விளைச்சல் அமோகமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப் பூ கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை விற்பனையானது. மேலும் மல்லிகைப் பூவின் விளைச்சலும் குறைந்து காணப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிச்சிப் பூ கிலோவுக்கு ரூ. 200 முதல் ரூ. 300 வரை விலைபோனது. தற்போது வரத்து அதிகரிப்பால் பிச்சிப் பூ கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது. மல்லிகை மற்றும் பிச்சிப் பூ விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மல்லிகைப் பூ விலை கடுமையாக குறைந்துள்ளதால் தோட்டங்களில் பூ பறிக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட முடியவில்லை. பூத்த பூக்களை அப்படியே வாடவிட மனமில்லாமல் தான் குறைந்த விலைக்கு விற்று வருகிறோம் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications