ஜெயலலிதா வழங்கும் இப்தார் விருந்து-26ம் தேதி சென்னையில் நடக்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சார்பில் வருகிற 26ம் தேதி இப்தார் விருந்து நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது.
புனித ரமலான் மாத நோன்பை இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இதையடுத்து அரசியல் கட்சிகள் சார்பி்ல இப்தார் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவும் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அவர் அளிக்கும் இப்தார் விருந்து சென்னை கிண்டி லீ ராயல் மெரீடியன் ஹோட்டலில் 26ம் தேதி மாலை நடைபெறுகிறது. 6 மணிக்கு தொடங்கும் இந்த விருந்து நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.
பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இந்த விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications