தங்கம் விலை: ரூ 392 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
மிகக் கடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் நேற்று லேசான வீழ்ச்சி காணப்பட்டது.
நேற்று காலை சவரனுக்கு ரூ 392 வரை குறைந்தது தங்கம். ஆனால் கடந்த இரு வாரங்களில் ஏறிய விலையோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவுதான்.
சென்னையில் தங்கம் கிராம் ரூ 2581-ஆகவும், சவரன் ரூ 20648 ஆகவும் விற்பனையானது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.27,600 ஆக உள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.64000 ஆகவும் உள்ளது.
தங்கத்தின் விலை அடுத்த மாத வாக்கில் ஓரளவு குறைய வாய்ப்பிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். அரசு தலையிட்டு ஆன்லைன் வர்த்தகத்தை கட்டுப்படுத்தினால், தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தனர்.
More From
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications