தங்கம் இன்று சவரனுக்கு ரூ 600 உயர்வு

இதனால் தங்கம் சவரனுக்கு ரூ 20032 ஆக விற்பனையானது சென்னை மார்க்கெட்டில்.
அமெரிக்க டாலர் மதிப்பு குறைவு, பங்குசந்தை வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்ததால் இந்த விலை ஏற்றம் என வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 1360 குறைந்தது. ஒரு பவுன் ரூ. 19 ஆயிரத்து 432-க்கு விற்றது. இதைத் தொடர்ந்து சென்னையில் நேற்று தங்கம் விற்பனை சூடுபிடித்தது.
ஆனால், அந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்கவில்லை. நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்தது. அதுவும் ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 600 அதிகரித்தது.
ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 32 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2504-க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ. 62 ஆயிரத்து 665 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 67.05க்கு விற்கப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications