சத்துணவு முட்டைகளில் இன்று முதல் மீண்டும் வண்ணக் குறியீடு

தமிழகம் முழுவதும் சத்துணவுத் துறை மூலமாக பள்ளி மாணவர்களுக்கு முட்டைகள் வழங்கப்படுகின்றன. வாரத்தில் ஒரு நாளாகத் தொடங்கப்பட்ட இத்திட்டம் பிறகு 3 நாளாகவும், அதைத் தொடர்ந்து 5 நாள்களாகவும் அதிகரிக்கப்பட்டது. தற்போது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் முட்டை வழங்கப்படுகிறது.
சில இடங்களில் சத்துணவுத் திட்ட முட்டைகள், வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் கெட்டுப் போன பழைய முட்டைகள் கலந்துவிடுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இத்தகைய பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக சத்துணவுத் திட்ட முட்டைகளின் மேல் ஓட்டில் முன்பு வண்ணக் குறியீடு இடப்பட்டது. பின்னர் அந்த நடைமுறை படிப்படியாக கைவிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது முட்டைகளின் மேல் ஓட்டில் வண்ணக் குறியீட்டை கண்டிப்பாக இட வேண்டும் என்று, சத்துணவுத் துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றியங்களின் ஆணையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்படி திங்கள் - பச்சை, செவ்வாய் - நீலம், புதன் - சிவப்பு, வியாழன் - கறுப்பு, வெள்ளி - மஞ்சள் வண்ணங்களில் பெருக்கல் குறி இட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications