மாநில அரசு நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது: குஜராத் பாஜக எம்பி
டெல்லி: மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்று குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்பி கிரித் சோலங்கி தெரிவித்தார்.
மக்களவையில் மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவது குறித்து குஜராத் பாஜக எம்பி கிரித் சோலங்கி பேசியதாவது,
அன்மையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சில போலீஸ் உயர் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். அதில் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு அந்த அதிகாரிகளுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த செயல் முறையன்று. இது மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதாகும். இதை ஒருபோதும் ஏற்க முடியாது.
இந்த செயல் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
அவருக்கு சில காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து கூச்சலிட்டனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications