அரசு விழாவில் ரகளை வழக்கு- அமைச்சர் கருப்பசாமி உள்பட 16 பேர் விடுதலை
நெல்லை: அரசு விழாவில் ரகளை செய்த வழக்கில் அமைச்சர் கருப்பசாமி உள்பட 16 பேரை நெல்லை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் கடந்த 22-2-2009ல் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கான அழைப்பிதழிலும், விளம்பரங்களிலும் தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் அமைச்சர் கருப்பசாமியின் பெயர் இடம் பெற்றிருந்தது.
ஆனால் கருப்பசாமியின் அனுமதியின்றி பெயரை போட்டதாக ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் மற்றும் பந்தல்களை அடித்து நொறுக்கியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் அமைச்சர் கருப்பசாமி, வைரவன், நம்பிராஜன், சரவணன் உள்பட 16 பேர் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு நெல்லை 2-வது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கமலாவதி அமைச்சர் உள்பட 16 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications