தூத்துக்குடி அருகே 15 வயது மகளுக்கு திருமணம் நடத்திய தாய் தந்தை கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே குழந்தை திருமணத்தை நடத்திய தாய்- தந்தை இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கடற்கரை மகன் முத்துவீரன் (24). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த அழகர்சாமி (39) மகள் காளீஸ்வரிக்கும் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது காளீஸ்வரிக்கு 15 வயது மட்டுமே நிறைவடைந்திருந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து தகவல் அறிந்த கீழஈரால் கிராம நிர்வாக அதிகாரி புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கில் காளீஸ்வரியின் தந்தை அழகர்சாமி, தாயார் குருவம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications