கைது படலத்தையும் மீறி உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெல்லும்- மு.க.ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil

சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக நிர்வாகிகளைப் பார்க்க இன்று சிறைக்கு வந்தார் ஸ்டாலின். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுகவினர் உள்ளாட்சித் தேர்தலில் பெருமளவில் வென்று விடும் என்ற அச்சத்தில் அதிமுக அரசு உள்ளது. இதனால்தான், நாங்கள் வெற்றி பெற்று விடக் கூடாது என்றஅச்சம் காரணமாகவே எங்கள் மீது கைது நடவடிக்கை ஏவி விடப்பட்டுள்ளது.
ஆனால் கைது நடவடிக்கையையும் மீறி திமுக அதிக இடங்களில் வெல்லும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications