மாருதி 800 வைத்திருக்கும் மன்மோகன்... சொத்து மதிப்பு ரூ 4.8 கோடி

தெற்கு டெல்லியில் வசந்த் கஞ்ச் பகுதியில் ஒரு பிளாட்டும், சண்டிகரில் ஒரு வீடும் அவருக்கு சொந்தமாக உள்ளன.
மேலும் அவருக்குச் சொந்தமாக மாருதி 800 (1996 மாடல்) கார் ஒன்று உள்ளது.
அவருக்குச் சொந்தமாக நிலம் எதுவும் இல்லை என்றும், 150 கிராம் அளவுக்கு தங்க நகைகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் மற்ற அமைச்சர்களின் சொத்து விவரங்களும் வெளியிட்டப்பட்டுள்ளன. அதில், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு மிகவும் குறைவான சொத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ 15 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலம், வங்கிக் கணக்குகளில் ரூ 1.82 லட்சம் சேமிப்பு, ஒரு செகன்ட் ஹாண்ட் மாருதி வாகன் ஆர் கார் உள்ளன. வங்கியில் ரூ 1.32 லட்சம் கடன் உள்ளது.
இந்த விவரங்கள் பிரதமரின் http://pmindia.nic.in தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் சில தகவல்கள் முழுமையாக இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications