நியூ மெக்ஸிகோ: கார் மீது பெண்ணுடன் சீருடையில் செக்ஸ் உறவு- அமெரிக்க போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

இருப்பினும் அவர் மீது கிரிமினல் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாது என்று நியூ மெக்ஸிகோ மாகாண காவல்துறை தலைவர் டிம் ஜான்சன் கூறியுள்ளார். இது பணி நேரத்தின்போது விதிமுறைகளை மீறி நடந்த செயல் மட்டுமே தவிர கிரிமினல் செயல் அல்ல என்பதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்றார்.
சிக்கிய அதிகாரி தற்போது சம்பளத்துடன் கூடிய விடுப்பில் (சஸ்பெண்ட் உத்தரவுக்குத்தான் அங்கு அப்படி ஒரு பெயர்) அனுப்பப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்த விசாரணை தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தனது சுயநலனுக்காக அவர் செய்த செயலால் காவல்துறைக்குக் கெட்ட பெயராகி விட்டது. அவரது செயலால் மிகவும் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தவறான பெயரிலிருந்து எங்களை விடுவித்துக் கொண்டு மீண்டும் நல்ல பெயரை ஈட்ட கடுமையாக பாடுபடுவோம் என்றார் ஜான்சன்.
கார் மீது செக்ஸ் உறவு கொண்ட காவல்துறை அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சான்டா பே என்ற கடற்கரை ரிசார்ட்டுக்கு அருகில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்தி ஜூலை மாதக் கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இது நடந்திருப்பதாக தெரிகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications