கரூரில் ப.சிதம்பரம் பிறந்த விழாவில் பங்கேற்ற காங்.நிர்வாகி மாரடைப்பில் மரணம்
கரூர்: கரூரில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பி்ச்சைமுத்து மாரடைப்பால் இறந்தார்.
கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாள் பொதுக் கூட்டம் காமாட்சியம்மன்கோயில் தெருவில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் எம்.பி. கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.
கூட்ட நிறைவில் கரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் பிச்சைமுத்து நன்றி தெரிவித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் பிச்சைமுத்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications