கவர்ச்சிப் பெண்களின் நடனத்தால் கல்லா கட்டும் சீன ரயில்வே துறை

சீன ரயில் போக்குவரத்து உலகளவில் புகழ் பெற்றது. உலகின் அதிவேக ரயில், அதிக வசதிகள் கொண்ட ரயில் என பல சிறப்பு அம்சங்களை கொண்டது. இந்நிலையில், ரயில் பயணிகளுக்கு உற்சாகம் அளிக்கும் புதுவித நடனம் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நடந்து வருகிறது.
சீனாவின் புகழ் பெற்ற ஷாங்காய் மெட்ரோ ரயில்களில், கடந்த சில நாட்களாக இளம்பெண்களின் கிளுகிளுப்பு நடனத்தை பார்க்க முடிகிறது. ஷாங்காய் ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறும் இந்த இளம் நடனமங்கைகள் ரயில்களில் உள்ள தாங்கு கம்பங்கள், இருக்கைகள், தரை, சுவர் என பல ஸ்டைல்களில் தங்கள் நடனத்தை அரங்கேற்றுகின்றனர்.
மேலும் தங்கள் நடனத்திற்கு இடையே அவ்வப்போது தங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்து பயணிகளை சூடாக்குகின்றனர். இதைபோல சுரங்கப் பாதை ரயில்கள் கடந்து செல்லும், நாஞ்சிங் சுரங்கப் பாதையிலும் அவ்வபோது நடன மங்கைகளின் ஆட்டத்தை பார்க்க முடிகிறது.
கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் ஆடிவந்த நடன மங்கையர், மக்கள் மத்திய பிரபலமடைந்து உள்ளனர். இவர்கள் சில நேரத்தில் ரயில்களிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவது உண்டு என அவர்களின் ரசிகர்கள் சிலர் கூறுகின்றனர்.
இந்த நடனத்தால், நீண்டதூர ரயில் பயணத்தை, பயணிகள் உற்சாகமாக போக்குகின்றனர். இதனால், ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ரயில் நிலையங்களின் வருமானமும் அதிகரித்து வருகிறது.
இந்த நடன மங்கைகளின் கூத்துகளை சில பயணிகள் தங்கள் மொபைல்போன்களில் படப்பிடித்து, அவற்றை இணைதளத்தில் உலாவ விட்டுள்ளனர். இதில் உற்சாகமடையும் நடன மங்கைகள் பல கவர்ச்சி மாடல்களில் நின்று ஆடி போஸ் கொடுக்கின்றனர். நடன மங்கைகளின் ஆடைகளும் சீனாவில் பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications