நில விற்பனை: டிஎஸ்.பி. முன் தி.மு.க., மாவட்டச் செயலாளர் பெரியசாமி ஆஜர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தி.மு.க., மாவட்டச் செயலாளர் பெரியசாமியை நிலவிற்பனை தொடர்பான விவகாரத்தில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக டி.எஸ்.பி. சசிகலா விசாரித்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜாராம் என்பவரது நிலம், பல ஆண்டுகளுக்கு முன்பு வேறு சிலருக்கு விற்கப்பட்டது. அதை விற்றுக் கொடுத்ததில், தி.மு.க., மாவட்ட செயலாளர் பெரியசாமி முக்கிய பங்கு வகித்தார். அந்த நில விற்பனையில் ராஜாராமுக்கு, மீதம் தரவேண்டிய 50 லட்சம் ரூபாயை, நிலம் வாங்கியவர்கள் தரவில்லை.
இது குறித்து அவர், தி.மு.க., மாவட்டச் செயலாளரும், திமுக தலைவரால் முரட்டு பக்தர் என்று வர்ணிக்கப்பட்டவருமான பெரியசாமி உள்ளிட்டோர் மீது, தூத்துக்குடி எஸ்.பி.நரேந்திரன் நாயரிடம் புகார் மனு அளித்தார். அதன்பேரில் எஸ்.பி.நரேந்திரன் நாயர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து, தி.மு.க., மாவட்டச் செயலாளர் பெரியசாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி எஸ்.பி. அலுவலக வளாகத்திலுள்ள, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், வழக்கறிஞர்களுடன் பெரியசாமி ஆஜரானார். அவரிடம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டி.எஸ்.பி. சசிகலா விசாரித்தார். பின்பு பெரியசாமி விடுவிக்கப்பட்டார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications