சட்டசபையில் அமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் அமளி- குண்டுக்கட்டாக வெளியேற்றாம்
சென்னை: சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் இன்று கொந்தளித்தனர். அமைச்சர் சுப்ரமணியம் பேச்சுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அனைவரையும் வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரையும் காவலர்கள் வெளியே கொண்டு வந்து விட்டனர்.
சட்டசபையில் இன்று காலை அமைச்சர் சுப்ரமணியம் பேசும்போது, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் குறித்துக் குறிப்பிட்டார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவரும் எழுந்து அமைச்சரின் பேச்சைக் கண்டித்துக் குரல் எழுப்பினர். மேலும், அவைக் குறிப்பிலிருந்து அதை நீக்கவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை சபாநாயகர் ஏற்கவில்லை. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து சத்தம் போட்டுப் பேசினர்.
இதையடுத்து அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே வந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றனர்.
நடப்பு சட்டசபையில், அவைக் காவலர்களால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்படும் முதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்து.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications