சோனியா காந்தி அமெரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்பலாம்
Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி(64) புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு கடந்த மாதம் 4-ம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து உடல் நலம் தேறி வருகிறார். அவருக்கு துணையாக மகள் பிரியங்கா காந்தி அமெரிக்காவில் உள்ளார்.
இன்று சோனியாவும், பிரியங்காவும் நாடு திரும்பக்கூடும் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சோனியாவை பார்த்துவிட்டு வந்த ராகுல் காந்தி மக்களவையில் கட்சித் தலைவர்களிடம் தனது தாயின் உடல் நிலை குறித்து பேசியதாகத் தெரிகிறது.
சோனியா காந்தி செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியா திரும்பலாம் என்று ஏற்கனவே கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications