காங்கிரஸில் ஐக்கியமான சிரஞ்சீவி புது டிவி தொடங்குகிறார்

நடிகர் சிரஞ்சீவி தீவிர அரசியலில் குதிக்க முடிவு செய்து பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் துவங்கினார். ஆரம்பித்த சூட்டோடு கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். ஆந்திர காங்கிரஸில் தனக்கென ஒரு பெயர், இடத்தைப் பிடிப்பதில் தீவிரமாக உள்ளார். ஆந்திராவில் காங்கிரஸார் தனித் தனி கோஷ்டிகளாக உள்ளனர். இதில் எந்த கோஷ்டியிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.
அரசியலுக்கு வரும் சில பெரிய நடிகர்கள் முதலில் தங்களுக்கு என்று ஒரு பெயர் கிடைத்தவுடன் அடுத்து சொந்தமாக ஒரு டிவி சேனலை துவங்குவார்கள். தற்போது சிரஞ்சீவியும் அதைத் தான் செய்யவிருக்கிறார்.
சொந்தமாக ஒரு டிவி சேனல் துவங்க வேண்டும் என்று சிரஞ்சீவி நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்தார். அது அதுக்கு கால, நேரம் வர வேண்டும் அல்லவா. தற்போது தான் காலம் கனிந்துள்ளது.
இதையடுத்து எஸ் டிவி என்ற பெயரில் புதிய சேனலைத் துவங்கிவிருக்கிறார்.
என்னடா காங்கிரஸில் சேர்ந்துவிட்டு டிவி சேனலை துவங்குவதில் குறியாக இருக்கிறாரே என்று நினைத்துவிட வேண்டாம். கட்சிப் பணிகளையும் தீவிரமாகத் தான் செய்து வருகிறார். தெலுங்கானா, ராயலசீமா மற்றும் சில மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தவிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications