ரஜினிகாந்த் பாடலை அம்மாவுக்காக ரீமிக்ஸ் செய்த அதிமுக எம்.எல்.ஏ. முருகு மாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ. முருகு மாறன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பட பாடலை ரீமிக்ஸ் செய்து அம்மா புகழ் பாடி அனைவரையும் அசத்தினார். முதல்வர் ஜெயலலிதா வாய் விட்டுச் சிரித்து ரசித்தார்.

சட்டசபையில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது.

அப்போது பேசிய காட்டு மன்னார்கோவில் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. முருகு மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த மனிதன் படத்தில் வரும் மனிதன், மனிதன் என்ற பாடலை முதல்வர், முதல்வர் என்று ரீமிக்ஸ் செய்து பாடி இல்லை இல்லை வாசித்து அசத்தினார்.

இதனை சற்றும் எதிர்பாராத மற்ற உறுப்பினர்கள் முருகு மாறனின் பாடலை ரசித்தனர். பாட்டுப் பாடுவது போல இல்லாவிட்டாலும் கூட முருகு மாறனின் பாடல் வரிகளை முதல்வர் ஜெயலலிதாவும் ரசித்து கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+