செப். 15ம் தேதி திருவள்ளூரில் இலவச, மிக்சி கிரைண்டர் திட்ட தொடக்க விழா
திருவள்ளூர்: தமிழக அரசின் இளவச மிக்சி, கிரைண்டர் திட்டத்தை செப்டம்பர் 15ம் தேதியன்று திருவள்ளூரில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து விழா நடைபெறவுள்ள இடத்தை அமைச்சர்கள் குழு ஒன்று நேரில் சென்று ஆய்வு செய்தது.
அ.தி.மு.க., அரசு தனது தேர்தல் அறிக்கையில், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவதாக அறிவித்தது. தேர்தலில் வெற்றி ஆட்சி பொறுப்பேற்றபின், செப்டம்பர் 15ம் தேதி, மேற்கண்ட இலவச திட்டங்களை, தமிழக முதல்வர் திருவள்ளூரில் துவக்கி வைக்க உள்ளார்.
இதையடுத்து இலவச திட்டம் துவக்கி வைக்கும் இடத்தை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண் அமைச்சர் செங்கோட்டையன், கைத்தறி அமைச்சர் ரமணா, சிறப்பு திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் மு.சி.சம்பத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர்களுடன், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் சாட்டர்ஜி, மாவட்ட எஸ்.பி.,வனிதா ஆகியோர் இருந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர் தங்கும் விருந்தினர் மாளிகையின் பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்ச்சியி்ல் கலந்து கொள்ளும் மக்களுக்கான குடிநீர், கழிவறை வசதிகள், வாகன போக்குவரத்து ஆகியவை குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications