விப்ரோ நிறுவனத்திற்கு ஆந்திர ஐ.டி., தொழிற்பேட்டையில் அனுமதி ரத்து

இதுகுறித்து, ஆந்திர பிரதேச தொழில் உள்கட்டமைப்பு கழகத் தலைவர் எஸ்.சிவராம சுப்ரமணியம் கூறியதாவது, மாநிலத்தில் தொழிற்துறையில் முன்னோற்றம் அடையும் நோக்கில், தொழில் முனைவோருக்கு தேவையான இடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.
தொழில் முனைவோருக்கு இடம் மற்றும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் அதேநேரத்தில், மாநில தொழில் உள்கட்டமைப்பு கழகத்தின் விதிமுறைகளை நிறுவனங்கள் பின்பற்றப்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது.
இந்நிலையில், விப்ரோ நிறுவனம் உட்பட 46 நிறுவனங்களுக்கு 172 ஏக்கர் இடம் விஷாக் தகவல் தொடர்பு தொழிற்பேட்டையில், ஆந்திர பிரதேச தொழில் உள்கட்டமைப்பு கழகம் வழங்கியது. ஆனால், அந்த இடத்தில் 9 நிறுவனங்கள் மட்டுமே தொழிற்சாலைகளை அமைத்துள்ளது. மற்ற நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்காமல் விட்டிருப்பதன் காரணம் குறித்த அறிக்கை விரைவில் கிடைக்க உள்ளது.
தொழிற்சாலைகளை அமைத்துள்ள சில நிறுவனங்களும், தங்கள் ஒப்பந்தத்தை தகுந்த முறையில் கடைபிடிக்கவில்லை. அவற்றில் மாநில அரசு நிர்ணயித்துள்ள வேலைவாய்ப்பை வழங்க தவறியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications