மிஸ் யுனிவர்ஸ் 2011: உள்ளாடை போடமல் வந்த கொலம்பிய அழகி!
பிரேசிலில் உள்ள சாபவ்லோ நகரில் 2011-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி (பிரபஞ்ச அழகி போட்டி) நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டி நேற்று நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் மேடையில் தோன்றினர்.
அதில், கொலம்பியா நாட்டு அழகி கேடாலினா ரொபாயோ (22) 'தம்மாத்துண்டு' குட்டை பாவாடை அணிந்திருந்தார். ஆனால் அவர் உள்ளாடை (பேண்டி) அணியவில்லை. இது போட்டியை காண வந்தவர்களையும், போட்டி நடுவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இதை கேடாலினா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எதுவும் நடைபெறாதது போன்று சர்வ சாதாரணமாக சிரித்தபடி இருந்தார். இதனால் உற்சாகமடைந்த புகைப்படக்காரர்கள் அவரது உடை அலங்காரத்தை படம் எடுத்து தள்ளினர்.
அதேநேரம், கேடலினா செய்தது தவறு என போட்டி ஏற்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர். இது தவறான முன்னுதாரணமாகிவிடும். போட்டிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைவரது கவனத்தையும் கவரத்தான் கேடாலினா இப்படி வேண்டுமென்றே செய்துவிட்டதாக மற்ற மாடல் அழகிகள் புகார் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications