கலவரம் எதிரொலி- போலீஸ் அறிவுரையை ஏற்று பரமக்குடி செல்லாமல் திரும்பினார் சீமான்
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி: பரமக்குடி செல்லவிருந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், அங்கு நிலவிய கலவரம், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீஸார் தெரிவித்து அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அங்கு செல்லாமல் மதுரை திரும்பினார்.
பார்த்திபனூர் சென்று அங்கு தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டிருந்தார் சீமான். இதற்காக அவர் பரமக்குடி கிளம்பினார். ஆனால் அங்கு துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரம் குறித்து போலீஸார் தெரிவித்து பரமக்குடியில் நிலைமை சரியில்லை, செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து பரமக்குடி செல்லும் திட்டத்தைக் கைவிட்டு விட்டு மதுரைக்குத் திரும்பினார் சீமான்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications