சிறுநீரகம், மார்பில் பலத்த அடி: அசாருத்தீன் மகன் தொடர்ந்து கவலைக்கிடம், உறவினர் உடல் அடக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன்(19), தனது உறவினர் அஜ்மலுர் ரஹ்மானுடன் (16) 1000 சிசி சுசுகி சூப்பர் பைக்கில் ஹைதாராபாத் ரிங் ரோட்டில் படுவேகமாகச் சென்றார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அவர்களை ஹைதராபாத்தில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அஜ்மலூர் ரஹ்மான் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அயாஸுத்தீன் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருடைய மார்பு, சிறுநீரகங்களில் பலத்த அடிபட்டுள்ளதால் அவர் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்த அசாருத்தீன் தகவல் அறிந்து இன்று காலை ஹைதராபாத் வந்திறங்கினார். மருத்துவமனைக்கு வந்த அவர் தனது சகோதரி அதாவது அஜ்மலூர் ரஹ்மானின் தாய்க்கு ஆறுதல் கூறினார்.
மார்பில் ரத்த கசிவைத் தடுத்து நிறுத்த அயாஸுத்தீனுக்கு நேற்று ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அயாஸுத்தீன் அசாருத்தீனின் முதல் மனைவிக்கு பிறந்தவர். அவருக்கு அசாதுத்தீன் என்ற அண்ணன் உண்டு.
அஜ்மலூர் ரஹ்மானின் உடல் சாந்திநகரில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது. இறந்த அஜ்மல் காங்கிரஸ் தலைவர் கலீக்குர் ரஹ்மானின் மகன், முன்னாள் எம்பி கலீலுர் ரஹ்மானின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications